Meaning 2G Symbol:
GSM (Global System for Mobile Communication).Used at the time when internet was really introduced in mobile phones.
Meaning of G Symbol:
GPRS (General Packet Radio Service).2.5G (Between 2G & 3G).You can use simply use chatting applications like WhatsApp/Hike with this internet but not suitable for browsing webpage.
Meaning of E Symbol:
EDGE (Enhanced Data rate for GSM Evolution) or Enhanced GPRS.2.75G (Between 2.5G & 3G). Webpages can load fine with average speed. Its not suitable for streaming videos/audios.E is edge (also called enchanced gprs) which is a enhancement over gsm/gprs (2G) technology. Data rates of around 400kbps. It basically uses gsm/gprs infrastructure.
Meaning of 3G Symbol:
3rd Generation/ UMTS (Universal Mobile Telecomm. System).Webpages load in good speed & suitable for audio streaming. 3G is the next major technology which uses WCDMA radio signalling. The data rates here are comparable to edge but It offers better quality, better latency, lower delay, so making it more suitable for audio, video and streaming services.
Meaning of H Symbol:
HSPA (High Speed Packet Access).Enhanced 3G. Even YouTube videos can run without buffering. H is HSPA which is high speed packet access.Its a enchancemnet over 3G and is mix of HSDPA (downlink) and HSUPA (uplink). Major changes were done on radio side which increased the data rates upto 3 and 7Mbps (Theoretically its much more)
Meaning of H+ Symbol:
HSPA+ (Evloved High Speed Packet Access) .Enhanced HSPA. Downloading and buffering can run smoothly. H+ is Evolved HSPA. HSPA was further improved into HSPA+ where technologies like MIMO antennas were introduced which boosted the data theoritically around 160Mbps downlink and around 15Mbps uplink (practically data rate is as we see this advertised as 21Mbps)
Meaning of 4G Symbol:
LTE (Long Term Evolution).Present day World's high speed internet technology. 4G is the term used to refer to the next wave of high-speed mobile technologies that will be used to replace current 3G networks. The two top contenders are LTE and WiMAX, both of which are IP based networks that are built from similar, yet incompatible, technologies. Sprint and Clearwire are currently offering 4G WiMAX service in the USA, while Verizon and AT&T have committed to the use of LTE and are trialing their own 4G networks.
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம்.
1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
2) 'E' - இதுவும் 2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இண்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும். இந்த 'E' பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
3) '3G' - இது 3G மொபைல் இண்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இது இயங்க அவசியம் 3G இயங்குதள வசதியுடைய மொபைல் (Smart Phone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6 மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்பவும் இயலும்.
4) Symbol 'H' - இது 3G மொபைல் இண்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.
5) 'H+' - இதுவும் 3G மொபைல் இண்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5 முதல் 20 நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15 முதல் 39 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.
6) '4G' - இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Really this is good beginning for ICT
ReplyDelete