In preparing Word Document we need to set up a number of special codes. If we press the Alt Key with special numbers, you get the text.
© Copyright Symbol Code Alt + 0169.
® Register Trade Mark Symbol Code Alt +0174.
° Degree Symbol Code Alt +0176.
± Plus or Minus Symbol Code Alt +0177.
· Center Point Symbol Code Alt+0183.
¼ Symbol Code Alt + 0188.
½ Symbol Code Alt + 0189.
¾ Symbol Code Alt + 0190.
Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.
© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.
Super. Super...
ReplyDelete